இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிப்பு : புதிதாக 3 அதிகாரிகள் நியமனம்!!

படம்
சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவித்து, அவர்களுக்கு பதிலாக புதிதாக 3 அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்தது. ஏற்கனவே 3 அதிகாரிகள் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு விடுவித்துள்ளது.  சந்திரசேகர், வெங்கடேஷ், அனீஷ் சேகர் உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் கொரோனா தடுப்பு பணியில் இருந்த விடுவிக்கப்பட்ட நிலையில், மணிகண்டன், பிரபுசங்கர், அமுதவல்லி ஆகிய 3 அதிகாரிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர்

14 நாட்கள் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன் - ஐசிஎம்ஆர் தமிழகப் பிரிவு துணை இயக்குநர் பிரதீப் கவுர்

படம்
14 நாட்கள் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தமிழகப் பிரிவு துணை இயக்குநர் பிரதீப் கவுர் கூறியுள்ளார். ஐசிஎம்ஆர் தமிழகப் பிரிவுக்கு துணை இயக்குநராக பிரதீப் கவுர் பதவி வகித்து வருகிறார். இவர் தமிழக அரசு கொரோனா தொற்று தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைக் குழுவிற்கு அவ்வப்போது தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தினந்தோறும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு தகவல்களை, மருத்துவ அறிவுரைகளை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

COVID-19 STATISTICS - 18.06.2020 - complete status

படம்

இன்றைய பெட்ரோல் விலை - சென்னை

படம்
சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.81.82க்கு விற்பனை * டீசல் விலை லிட்டருக்கு 54 காசுகள் அதிகரித்து ரூ.74.77க்கு விற்பனை

வரும் ஜூன் 21 - சூரிய கிரகணம் - Comming Soon

படம்

JUSTIN -இன்று முதல் அடுத்த 12 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு

படம்
இன்று முதல் சென்னையில் அடுத்த 12 நாட்களுக்கு ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும்! - தமிழக அரசு

கொரோனா தடுப்பு பணிகளுக்காக சிறப்பு அதிகாரிகள் நியமனம்

படம்
கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு 0மாவட்டங்களுக்கு ஏற்கனவே சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்ட நிலையில்..  மற்ற மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது..    மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் விவரம் வருமாறு..     அரியலூர் - சரவணவேல் ராஜ் பெரம்பலூர்- அனில் மேஷ்ராம்   கோவை- ஹர்மந்தர் சிங்  நீலகிரி- சுப்ரியா சாஹூ கடலூர் - ககன்தீப் சிங் பேடி தர்மபுரி- சந்தோஷ் பாபு  திண்டுக்கல்- மன்கத் ராம் சர்மா ஈரோடு- காகர்லா உஷா  கன்னியாகுமரி- ஜோதி நிர்மலாசாமி  கரூர்- விஜயராஜ் குமார் திருச்சி- ரீட்டா ஹரிஷ் கிருஷ்ணகிரி- பீலா ராஜேஷ் மதுரை- தர்மேந்திர பிரதாப் யாதவ்  புதுக்கோட்டை - ஷம்பு கல்லோலிகர் தஞ்சாவூர்- பிரதீப் யாதவ்  நாமக்கல்- தயானந்த் கட்டாரியா  சேலம்- நசிமுதீன்  விருதுநகர் - மதுமதி  தூத்துக்குடி- குமார் ஜெயந்த் நாகை- முனியநாதன் ராமநாதபுரம்- சந்திர மோகன் சிவகங்கை- மகேஷன் காசிராஜன் திருவாரூர்- மணிவாசன் தேனி- கார்த்திக்    திருவண்ணாமலை- தீராஜ் குமார்.    திருநெல்வேலி- செல்வி அபூர்வா    திருப்பூர்- கோபால்    வேலூர்- ராஜ

புதிய தமிழ்ப் பெயர்களை கொண்ட தமிழ்நாடு வரைபடம்! - வாபஸ்

படம்
தமிழில் இருக்கும் உச்சரிப்புபோல ஆங்கிலத்திலும் ஊர்ப்பெயர்களை மாற்றும் அரசாணை தற்காலிக வாபஸ் பெறப்படுவதாக தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

சென்னையில் நாளை முதல் மீண்டும் முழு ஊரடங்கு

படம்
நாளை (19ந் தேதி)  அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது. மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் வழக்கம்போல் இயங்கும். காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி. மாநில அரசுத்துறைகள், மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் 33% பணியாளர்களுடன் இயங்க அனுமதி. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரேஷன் கடைகள் இயங்காது; நிவாரணப் பொருட்கள் வீடு தேடி வரும். நான்கு மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் - தமிழக அரசு. நான்கு மாவட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் 1000 ரூபாய் நிவ

சென்னையிலிருந்து சொந்த ஊர் போக திட்டமா.. இ பாஸ் கூட கிடைச்சிடுச்சா?

படம்
அந்த எண்ணத்தையே மறந்துவிடுங்கள் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்பதற்காகவும், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரப்போகிறது என்ற வதந்தியை நம்பிக் கொண்டும், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல நினைப்போர், ஒரு முறைக்கு பலமுறை யோசித்து கொள்வது நல்லது என்கிறது கள நிலவரம். ஏனெனில் இதுவரை நீங்கள் பார்த்த உங்கள் மாவட்டம்.. உங்கள் ஊர், என்பது இன்று வேறு ஒரு முகத்தை உங்களுக்கு காட்ட காத்திருக்கிறது. இதுவரை நீங்கள் ஊருக்குச் செல்லும்போது, தென்காசி மாவட்டம் உங்களை அன்போடு வரவேற்கிறது என்றும், விருதுநகர் மாவட்டம் உங்களை அன்போடு வரவேற்கிறது என்றும் பெயர் பலகைகளை பார்த்திருப்பீர்கள். இப்போதும், அந்த பெயர் பலகைகள் என்னவோ அங்கேதான் இருக்கின்றன. ஆனால், இனிமேலும் அது உங்களை அன்போடு வரவேற்கப் போவது கிடையாது.   ராஜ கம்பீரம் நீங்கள் இ பாஸ் பெற்று உங்கள் சொந்த ஊருக்கு கிளம்பும்போது, ஒரு ராஜா தனது தேர் மீது அமர்வதை போன்ற கம்பீரம் உங்களை ஒட்டிக்கொள்ளும். பாஸ் இருக்கிறதே.. எல்லோரும் சல்யூட் அடித்து அனுப்பி வைப்பார்கள் என்ற எண்ணம் உங்களுக்கு இந்த கம்பீரத்தை உருவாக்கும். அது உண்மைதான் என்று உங்கள், உள்ளு

IMAGES OF Sir Pherozshah Mehta (1845-1915)

படம்
 The Uncrowned King of Mumbai

பருவமழை காலம்- கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்குமா? இன்னும் உச்சகட்டமாக பரப்புமா?

படம்
சென்னை: