இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
சென்னையிலிருந்து சொந்த ஊர் போக திட்டமா.. இ பாஸ் கூட கிடைச்சிடுச்சா?
வழங்கியவர்
Welcome to TAMIL 4 DIRECTION
அந்த எண்ணத்தையே மறந்துவிடுங்கள் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்பதற்காகவும், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரப்போகிறது என்ற வதந்தியை நம்பிக் கொண்டும், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல நினைப்போர், ஒரு முறைக்கு பலமுறை யோசித்து கொள்வது நல்லது என்கிறது கள நிலவரம். ஏனெனில் இதுவரை நீங்கள் பார்த்த உங்கள் மாவட்டம்.. உங்கள் ஊர், என்பது இன்று வேறு ஒரு முகத்தை உங்களுக்கு காட்ட காத்திருக்கிறது. இதுவரை நீங்கள் ஊருக்குச் செல்லும்போது, தென்காசி மாவட்டம் உங்களை அன்போடு வரவேற்கிறது என்றும், விருதுநகர் மாவட்டம் உங்களை அன்போடு வரவேற்கிறது என்றும் பெயர் பலகைகளை பார்த்திருப்பீர்கள். இப்போதும், அந்த பெயர் பலகைகள் என்னவோ அங்கேதான் இருக்கின்றன. ஆனால், இனிமேலும் அது உங்களை அன்போடு வரவேற்கப் போவது கிடையாது. ராஜ கம்பீரம் நீங்கள் இ பாஸ் பெற்று உங்கள் சொந்த ஊருக்கு கிளம்பும்போது, ஒரு ராஜா தனது தேர் மீது அமர்வதை போன்ற கம்பீரம் உங்களை ஒட்டிக்கொள்ளும். பாஸ் இருக்கிறதே.. எல்லோரும் சல்யூட் அடித்து அனுப்பி வைப்பார்கள் என்ற எண்ணம் உங்களுக்கு இந்த கம்பீரத்தை உருவாக்கும். அது உண்மைதான் என்று உங்கள், உள்ளு
கருத்துகள்
கருத்துரையிடுக