சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிப்பு : புதிதாக 3 அதிகாரிகள் நியமனம்!!


சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவித்து, அவர்களுக்கு பதிலாக புதிதாக 3 அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்தது.

ஏற்கனவே 3 அதிகாரிகள் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு விடுவித்துள்ளது.

 சந்திரசேகர், வெங்கடேஷ், அனீஷ் சேகர் உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் கொரோனா தடுப்பு பணியில் இருந்த விடுவிக்கப்பட்ட நிலையில், மணிகண்டன், பிரபுசங்கர், அமுதவல்லி ஆகிய 3 அதிகாரிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சென்னையிலிருந்து சொந்த ஊர் போக திட்டமா.. இ பாஸ் கூட கிடைச்சிடுச்சா?